மாசில்லா தேனி மாவட்டம்:
கழிவுகளை குடித்தே நீரும் நிறம் மாறிப் போனது ,
நக்சுக்களை மென்றே வானும் மலடாகிப் போனது,
பருவ மழையும் பண்டைய வளமும் பாடத்தில் மட்டுமே மிச்சம்,
இலக்கணம் மாற்றி இயற்கையோடு கைகுலுக்கி வாருங்கள் ,
மாசில்லா தேனி மாவட்டத்திற்கு ஆரத்தி எடுப்போம்
No comments:
Post a Comment